என்னவொரு அழகி அவள்.. அப்படியே தளபதி படத்தில் பார்த்தது போல.. சிவப்பு புடவை.. ஷோபனா லேட்டஸ்ட் கிளிக் வைரல்.
1991 - தளபதி - இப்போதும் கூட நான் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும், என்னை “தளபதி ஹீரோயின்” என்று தான் அடையாளப்படுத்துகிறார்கள் என்று சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூட சொல்லியிருந்தாங்க. #SuperstarRajinikanth ஜோடின்னா சும்மாவா ❤️ இவர் தமிழில் கமல் நடித்த படமான “எனக்குள் ஒருவன்” என்ற படத்தின் மூலம் தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தளபதி படத்தில் வரும் “யமுனை ஆற்றிலே ஈரகாற்றிலே கண்ணனோடு தான் ஆட” பாடலை கேட்டால் அதிகாலை பொழுதுதை எந்த ஒரு visual இல்லாமலும் கண்ணை மூடி கொண்டு சாமான்யவர்களால் அதை உணர்ந்து கொள்ள முடியும். இப்போ இருக்கும் ஜெனெரேஷன்க்கு கூட அந்த பாடலை கேட்டல் மனது ஒரு மாதிரி பண்ணும்.
நீண்ட நாள் களைத்து ஷோபனாவை புடவையில் மிகுந்த சந்தோசத்துடன் பார்த்தோம். அப்படியே முப்பது வருடத்திற்கு முன்னாள் தளபதி படத்தில் ஒரு சீனில் சிரிப்பாங்க அதுபோலவே இருக்கிறது. இப்போவும் அவங்கள பற்றி பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது தளபதி படம் தான். அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் அப்படி அந்த காலத்தில்.
இவங்களும் லேடி சூப்பர்ஸ்டார் titleக்கு பொருத்தமானவர் தான். இவங்க கொஞ்ச நாள் களைத்து நடிப்பு முழுக்கு போட்டபோது நிறைய கதாநாயகிகள் முளைச்சுட்டாங்க அதனால் இவங்க இண்டஸ்ட்ரி விட்டு போனாங்களே தவிர இப்போவும் இவங்களுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கு. உங்கொப்பன் விசிலை கேட்டவள் என்று இந்த ஜெனெரேஷன்க்கு இன்றோ கொடுக்கலாம்.