ஜாலியா இருக்கும் பெட்ரூம் போட்டோவை வெளியிட்ட பொன்னியின் செல்வன் வானதி. சோபிதா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Shobhita dhulipala latest photo video viral

தமிழ் சினிமாவிற்கு பொன்னியின் செல்வன் படம் மூலம் கிராண்ட் என்ட்ரி கொடுத்த நடிகை சோபிதா துலிபலா. இவங்க தான் வானதி கதாபத்திரிகில் நடிச்சு அசத்தியிருப்பாங்க. குந்தவி திரிஷாவாக வரும் இவங்களுக்கு முதல் பாகத்தில் அந்த அளவுக்கு சீன் எல்லாம் இல்லை, சும்மா கதாபாத்திரம் இன்ட்ரோ மட்டும் கொடுத்திருக்காரு மணிரத்னம்.

இரண்டாம் பாதியில் தான் இவங்க யாரு, இவங்களோட முக்கியத்துவம் என்ன என்று சொல்லப்பட இருக்கிறது. ஏனென்றால் இவங்க தான் பொன்னியின் செல்வனின் மனைவியா ஆகப்போறவங்க. கெத்தாக சொல்ல வேண்டும் என்றால் வானதி இராஜ இராஜ சோழனின் மனைவி, கொடும்பாளூர் வேளீர் சிறிய வேளாரின் மகள்.

பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற கதாபாத்திர நடிகை சோபிதா துலிபலா இந்தியா டுடே நிருபரின் கேள்விக்கு அளித்த செருப்படி பதில்.

நிருபர்: ஏன் முகலாயர்களின் வரலாற்றை மட்டும் திரைப்படமாக எடுக்கிறோம்?

முகலாயர்களின் வரலாறும் ஆங்கிலேயர்களின் வரலாறும் இந்திய வரலாறே. இந்த பதில் மூலம் இவங்க தமிழ்நாட்டில் செம்ம பேமஸ் ஆயிட்டாங்க. எவ்வளவு சென்சிட்டிவான கேள்வி, ஆனா எவ்வளவு அழகா கெட நிருபருக்கே நெத்தியடி பதில் கொடுக்கிறது எல்லாம் வேற லெவல். இந்த காணொளியையும் இந்த கட்டுரையொடு இணைத்துள்ளோம்.

ஷூட்டிங் எலாம் இல்லாம, இப்போ ரொம்ப ஜாலியா இருக்காங்க போல. நண்பர்கர்களுடன் பேமிலியுடன் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்க. ரொம்பா ஹாட்டா இல்லாம ஒரு பெட்ரூம் போட்டோ ஒன்னு பதிவேற்றம் பண்ணிருக்காங்க. அவங்க முகம் அவ்வளவு பிரகாசமா இருக்கு.

லேட்டஸ்ட் போட்டோ:

Related Posts

View all