இவங்க தான் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரம். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல் தான் பொங்குவதேன்?
நிலவொளியில் கடலைப் பார்க்கும்போதெல்லாம் இவ்வரிகள் மனதில் எழும்.
பூங்குழலி, குந்தவை, நந்தினி, வானதி என அறிவார்ந்த மனஉறுதி பூண்ட பெண்களை பாத்திரங்களாகக் கொண்ட பொன்னியின் செல்வனைக் காவியமாக இந்த மாத இறுதியில் திரையில் கனவுள்ளோம்.
அனைவர்க்கும் தெரிந்த விஷயம், பூங்குழலியாக - ஐஸ்வர்யா லட்சுமி குத்தவையாக -திரிஷா நந்தினியாக - ஐஸ்வர்யா ராய் வானதியாக???
இந்த பொன்னியின் செல்வன் PS 1 படகில் வானதியாக நடித்திருப்பவர் பாலிவுட் சூப்பர்ஸ்டார் சோபித்தா துளிபலா.
பொன்னியின் செல்வன் கதையில் personalஆக பிடித்த டாப் 5 பெண் கதைமாந்தர்கள்: பூங்குழலி நந்தினி குந்தவை மணிமேகலை வானதி
அந்த புத்தகத்தை படித்தவர்கள் யாரிடம் கேட்டாலும் கண்டிப்பாக அவர்கள் பிடித்த கதாபாத்திரங்களில் வானதியின் பெயர் இல்லாமல் இருக்காது. இவர் எப்படி perform பண்ணியிருப்பார் என்று திரையில் பார்க்க ஆவலாக உள்ளோம்.