பாத்ரூம்குள்ள Camera எதுக்கு! அப்புடி எத எடுக்க எடுத்துட்டு போறீங்க! விக்ரம் வேதா நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஹாட் Selfie கிளிக்ஸ்.
ஸ்ரத்தா ஸ்ரீ நாத்தின் கியுட்டான லேட்டஸ்ட் பிக்சர்ஸ்.. ஸ்ரத்தா ஸ்ரீ நாத் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, பெங்களூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ரியல் எஸ்டேட் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார், பின்னர் ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகராக பிரெஞ்சு சில்லறை விற்பனை நிறுவனத்திற்குச் சென்றார். இருப்பினும், அவரது முழுநேர நிறுவன வேலையுடன், அவர் தொடர்ந்து குறும்படங்கள் நடித்தார் மேலும் பல விளம்பரங்களிலும் தோன்றினார்.
அதன்பிறகு அவர் மலையாளத் திரைப்படமான கோஹினூர் மூலம் திரையுலகில் அறிமுகமானார் மற்றும் கன்னட த்ரில்லர் படமான யு டர்ன் இல் நடித்தார்.
அவரது பாத்திரத்திற்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றார், இதற்காக அவர் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதையும் வென்றார். மேலும் ஜெர்சி, ஊர்வி, விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை மற்றும் ஆபரேஷன் அலமேலம்மா என் பல படங்களில் நடித்துள்ளார். அவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். 2020 ஆம் ஆண்டில் ஜெர்சியில் நடித்ததற்காக, ஜீ சினி அவார்ட்ஸில் தெலுங்கில் இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு என்ற விருதையும் வாங்கினார்.
தற்போது விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கும் ஒரு புது தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஷ்ணுவிஷால் மற்றும் வாணி போஜனுடன் இணைந்து ஸ்ரத்தா ஸ்ரீ நாத் நடிக்கும் படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெகேஷனுக்காக சிங்கப்பூர் சென்றிருக்கும் ஸ்ரத்தா தனது விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என தினம் தினம் விதவிதமாக, தினுசு துனுசாக புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை கலங்கடித்தார். தற்போது கேஷுவல் உடையில் நேர்த்தியான அழகுடன் மிக கியுட்டான ஷ்ரத்தாவின் புகைப்படங்கள் வெளியாகி லைக்ஸை அள்ளி வருகிறது.