பார்த்ததில்லை இவள் போல் ஒரு அழகி.. பார்க்கனும் இவள் கூட பழகி.. ஷ்ரத்தா தாஸ் லேட்டஸ்ட் கிளிக் வைரல்.

Shradha das latest click viral

ஒரு சில நடிகைகள் தமிழில் படம் பண்ணவில்லை என்றால் கூட எப்படியாவது தமிழ் ரசிகர்கள் மனதை ஏதோ ஒரு platform மூலம் வென்றிருப்பாங்க. அப்படி வென்றவர் தான் ஷ்ரத்தா தாஸ். இவங்க பெரிய அளவில் தமிழ் படங்கள் நடிக்கவில்லை, நடித்த படமும் பெரிய அளவுக்கு ரீச் ஆகல ஆனாலும் இவங்க பிரபலம்.

ஒரு சில பெண்கள் கிட்ட ஏதோ ஒரு விஷயம் இருக்கும் இளசுகளை தன பக்கம் ஈர்க்க. அந்த மந்திரம் இவர்களுக்கும் தெரியும் போல. சும்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் போட்டால் போதும் சும்மா வேற மாதிரி இணையதளம் பத்திக்குது. இவங்களுக்கு ஒரு சரியான இயக்குனர் கிடைத்தா சம்பவமா இருக்கும்.

Shradha das latest click viral

ஒரு சில நல்ல நடிகைகளை ஏன் தமிழ் சினிமா இதுவரை யூஸ் பண்ணவில்லை என்று தெரியவில்லை. இவங்க எல்லாம் பொக்கிஷம் மாதிரி. இவங்களுக்கு வயது இருக்கும்போதே நல்ல ரோல் எல்லாம் கொடுத்து இவங்களோட potential மக்களுக்கு வெளிகாட்டிடனும். அந்த வகையில் இவங்களை கன்னட சினிமா நல்ல யூஸ் பண்ணிருக்கு.

கன்னட சினிமாவில் இவங்க சும்மா ஒரு ரொமான்டிக் ஹீரோயின் மட்டுமல்ல ஒரு பயங்கரமான action ஹீரோயின் கூட. இவங்க சோலோ ஹீரோயின் ரோல் எல்லாம் பண்ணி சாதனை பண்ணிருக்காங்க. தற்போது இவங்க போட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல். எப்படி தீயா இருக்காங்க என்று நீங்களே பாருங்க.

Latest Photoshoot:

Related Posts

View all