அடடா என்ன ஒரு அழகான இடுப்பு.. எடுப்பா இருக்கு என உருகும் ரசிகர்கள். ஷ்ரத்தா தாஸ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
என்ன அழகான இடுப்பு. ஓணம் பண்டிகையில் ஓணம் சேலையில் பல நடிகைகள் இடுப்பைக்காட்டி கவர்ச்சியான போட்டோ வெளியிடுவர். இதற்காகவே ஒரு கூட்டம் எப்போடா ஓணம் வரும் எப்போ நடிகைகள் போட்டோ ரிலீஸ் பண்ணுவாங்க என்று ரசிகர்கள் தவமாய் தவமிருப்பர். போட்டோ போட்டுவிட்டால் போதும் அது தான் ஒரு மாசத்துக்கு ட்ரெண்டிங்கில் இருக்கும்.
5 லிட்டர் கிரைன்டர இடுப்புல கட்டுனா மாதிரி இருக்கறதுங்கள பாத்து ஒடியற இடை, இடையோ அது இல்லை இருந்தால் முல்லை கொடிப்போல் வளையும்னு பாடி வெச்சிருப்பானுங்க அந்தக்காலத்துல என்ற ஒரு பேச்சு எப்போதும் அடிபட்டுக்கொண்டிருக்கும். அதற்கு பதில், அந்த காலத்து நடிகை இடுப்பு ரொம்ப பெருசாருக்கும்.. அப்படியே எப்படி காலப்போக்குல மாறிடுச்சுன்னு இந்த காலத்து பெண்கள் ஆச்சர்யப்படுவதுண்டு.
இப்போது அசால்டா இடுப்பு, தொப்புள் காட்டி டிக்டக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. முன்ன எலாம் நடிகை மட்டும் தான் பண்ணாங்க. இப்ப எல்லா ஜனமே பண்ண ஆரம்பித்துவிட்டனர் என்று அந்த காலத்தோர் சொல்வது உண்டு. என்னதான் இருந்தாலும், இந்த காலத்தில் ஆடையை பற்றி பேசினால் அவ்வளவுதான், பெண்கள் நம்மள உரிச்சு தொங்கவிட்ருவாங்க.
தற்போது இந்த இடுப்பு டாபிக் வந்ததுக்கு காரணமே நடிகை ஷ்ரத்தா தாஸ் தான். இவங்க கவர்ச்சியா நடிக்கக்கூட ஹீரோயின் தான் ஆனால் சமீப காலமாக action கதாபாத்திரங்களிலும் இவங்களை பார்த்து வருகிறோம், அப்படியே பார்த்துவிட்டு இப்போ இந்த இடுப்பு போட்டோ பார்க்கும்போது அந்த மாதிரி இருக்கு. நீங்களே பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்க.