இடுப்பை காட்டியே மயக்க வேண்டியது பசங்கள.. ஷ்ரத்தா தாஸ் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
இந்திய சினிமாவில் ஒரு நடிகை திடீரென்று ஒரு நடிகை பேமஸ் ஆகப்போறாங்க என்றால் கண்டிப்பா அவங்களோட போட்டோஷூட்டா இருக்கும் இல்ல ஒரு தரமா ஒரு படம் பண்ணிருப்பாங்க. இப்போ தமிழிலேயே ரம்யா பாண்டியனோட படத்தை விட அவங்க மொட்டைமாடியில் பண்ணின போட்டோஷூட் தான் அவங்களை ட்ரெண்ட் ஆக்கியது.
படங்களை இப்படி சூடேத்தனும் என்பதற்காகவே போட்டோஷூட் பண்ணுவாங்க போல. அப்படி தான் நினைக்க தோணுது. ஆனால் இப்படி இந்த போட்டோஷூட் பண்ணதால தான் இப்போ ட்ரெண்ட் ஆகிட்டு இருக்காங்க ஷ்ரத்தா தாஸ். அதனால் தான் நாங்க அவங்கள பற்றி எழுதிட்டு இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் கிளாமர் காட்டி விட்டால் போதும் அவங்கள அதே மாதிரி ரோலுக்கு தான் கூப்பிடுவாங்க. இப்போ கொஞ்ச நாளில் ஷ்ரத்தா தாஸ் தமிழ் சினிமாவிற்கு வரப்போறாங்க, சரியா இந்த நேரத்தில் போய் இப்படி ஒரு போட்டோ போடீங்களே மா, ஐயோ உங்களை ஜட்ஜ் பண்ணிடுவாங்களே இங்க.
தமிழ் சினிமா மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் அப்படி தான் இருக்கு. மக்களோட மைண்ட் செட் கூட அப்படியே, ஒரு பெண் வில்லி கதாபாத்திரம் பண்ணினாள் கூட வெளியுலகத்திலும் இப்படி தான் இருப்பாங்களோ என்று நினைக்க தோன்றும், அப்படி தான் சீரியல் நடிகைகளை எல்லாம் நெனச்சுட்டு இருக்காங்க, ஒரு காலை பாருங்க எப்படி இம்பாக்ட் பண்ணுது என்று.
Latest Photos:
--
--