பாத்தாலே தெரியுது. சும்மா 'பிட்'டா இருக்காங்க ஷ்ரதா ஸ்ரீநாத். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
சவுத் சினிமாவின் முக்கியமான கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவங்க நடிச்ச படங்கள் ரொம்ப கம்மியா இருந்தாலும், நடித்த படங்கள் எல்லாமே தரம் தான். இவங்க ரொம்ப சூசி. படத்தின் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பாங்க. ஒரு சிலது மிஸ் ஆகலாம், ஆனால் நிறைய படங்கள் ஹிட் தான் ஆகியிருக்கு. இவங்கள எல்லா தமிழ் ரசிகர்களுக்கும் விக்ரம் வேதா படம் மூலமா தான் தெரியும். இன்னும் நெஞ்சத்தியே எண்டு பசங்க காதலிகளை அழைப்பது வழக்கம். அந்த அளவு சூப்பரா பண்ணிருப்பாங்க.
தற்போது ரீசண்டா இவங்க விஷ்ணு விஷால் கூட ஆர்யன் அப்படிங்கிற படத்தில் கமிட் ஆனாங்க. இன்னும் அந்த படம் ஆரம்பிக்கவில்லை, இந்த படத்தில் வாணி போஜன் இன்னொரு கதாநாயகி. .விஷ்ணு விஷால், வாணி போஜன் இருவருமே நல்ல தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வர்ராங்க. அவங்க கூட இவங்களும் ஜாயின் பண்ணிருக்காங்கன்னா கண்டிப்பா பெருசா எதோ சம்பவம் பண்ண போறாங்க.
இந்த படங்கள் எல்லாம் ஆரம்பிக்கும் முன் vacation எல்லாம் முடிச்சுட்டு வந்துவிடலாம் என்று இருப்பாங்க போல. அதனால் ஜாலியா ஊர் சுத்திட்டு இருக்காங்க, அதனால் இவங்களோட ரசிகர்களுக்கு தினமும் எதாவது கன்டென்ட் கிடைச்சிருது. ஜாலியா போட்டோ போட்டு இணையத்தில் ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்காங்க. முன்னர் இருந்தாய் விட இப்போ ரொம்ப பிட் ஆயிட்டாங்க போல. உடம்பு சும்மா நச்சுன்னு வெச்சிருக்காங்க. ஒரு நடிகைக்கு அதானே முக்கியம்.
சீக்கிரம் இவங்களை பெரிய திரையில் பார்க்க துடிச்சுட்டு இருக்கோம். இன்னும் பாலா படங்களில் கமிட் ஆகியிருக்காங்க. இன்னும் அதிகாரபூர்வ அறிவு எதுவும் வராமல் ரிவீல் செய்யக்கூடாது என்று அமைதியா இருக்காங்க.
Latest Photos: