ரஷ்மிக்கா மந்தான்னாவை கண்டுக்காமல் சென்ற ஷ்ரத்தா கபூர்.. ஷாக்கிங்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Shradha rashmika video viral](/images/2023/09/21/rashmika-mandanna-latest-video-2-.jpg)
பாலிவுட்டில் பெரிய நிகழ்ச்சி எதாவது நடக்கிறது என்றால் அது அம்பானி குடும்பத்தில் இருந்து தான். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அம்பானி கணபதி பூஜா என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய முழுவதும் இருக்கும் பிரபலங்கள் நிறைய பேர் கலந்து கொண்டனர். இது வருடா வருடம் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று.
இந்தமுறை ஜவான் மூலம் இந்தியவைவே திரும்பி பார்க்க வைத்த நம்ம இயக்குனர் அட்லீ, நயன்தாரா, விக்னேஷ் சிவன், அட்லீ மனைவி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகைகளை பலர் கலந்து கொண்டனர். நேஷனல் crush ரஷ்மிக்காவும் கலந்து கொண்டார். கேமராக்கள் அவரையே போகஸ் பண்ணிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
![Shradha rashmika video viral](/images/2023/09/21/rashmika-mandanna-latest-video-1-.jpg)
பாலிவூடில் இப்போது இருக்கும் பெரிய நடிகை ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை என்றால் ஷ்ரத்தா கபூர் தான். பார்ப்பதற்கு செம்ம அழகா இருப்பாங்க. அதுமட்டுமில்லாமல் சூப்பர்ஸ்டார் ஹீரோயின் அவங்க. அவங்க நடந்து வரும்பொழுது அவங்களுக்கு விஷ் பண்ண ரஷ்மிக்கா திரும்பினாங்க, ஆனால் அவங்க கண் பார்வை கூட காட்டாம அப்படியே போய்ட்டாங்க.
இது பாலிவூடில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே சவுத் திறமைகளை பார்த்து நார்த் பிரபலங்களுக்கு பொறாமை என்ற பேச்சு எப்போதுமே உண்டு. சவுத் பிரபலங்கள் எப்போதுமே humble தான், அனைவர்க்கும் தெரிந்த விஷயம். ஷ்ரத்தா தெரிந்தே பண்ணாங்களா இல்ல உண்மையாகவே கவனிக்கவில்லையா என்று தெரியவில்லை. ஆனால் நியூஸ் ஆயிடுச்சு.
![Shradha rashmika video viral](/images/2023/09/21/rashmika-mandanna-latest-video-1-.jpg)
Video:
Rashmika mandanna is happy to see Shraddha Kapoor... Has Shraddha Kapoor intentionally ignored Rashmika Mandanna ? 🙄 pic.twitter.com/wEeVBZsPvB
— Jegan (@JeganvOfficial) September 20, 2023