அழகியே.. என்னாமா இருக்காங்க.. ஸ்ரேயா கோஷல் fans அசெம்பிள்.. லேட்டஸ்ட் போட்டோ/வீடியோ வைரல்.

Shreya goshal photo video

படகிகளில் பேரழகின்னா அது நம்ம ஸ்ரேயா கோஷல் தான். இன்று வெந்து தணிந்தது காடு படத்தின் மிக பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா நடந்து கொண்டு இருக்கிறது.

Shreya goshal photo video

நீண்ட நாள் கழிச்சு ஷ்ரேயா தமிழ்நாடு ஒரு பப்ளிக் அப்பேரன்ஸ். இவங்களுக்கு இங்க நம்ம ரசிகர்கள் கொடுத்த பெயர் குயின் of மெலடி. இசை புயல் ரகுமான் அவர்களுடன் சேர்ந்து பாடல் பாடும்போது அந்த கரகோஷம் இருக்கே.

அந்த சத்தம் கூறியது ரசிகர்கள் இவங்க மேல எவ்வளவு வெறியா இருக்காங்கன்னு.

Shreya goshal photo video

Shreya goshal photo video

Video coming soon..

Related Posts

View all