இப்படி டிரஸ் பண்ணி ஏங்க வைக்கிறாங்க பசங்கள.. என்னமா ஷ்ரேயா இது.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Shriya latest click viral

நடிகிய ஸ்ரேயாவோட படத்துக்கு தான் இப்போ எல்லாரும் வைட்டிங். சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கடா படத்தை என்று முக்கிய மொழிகள் அனைத்திலும் இருக்கும் ரசிகர்களின் வேண்டுகோளா இருக்கு. அப்படி என்ன திடீர்னு இந்த பக்க காத்தடிக்குது என்று நினைக்காதீங்க. அவங்க சமீபத்தில் போட்ட புகைப்படங்கள், வந்த வீடியோ அப்படி.

சும்மா மிரட்டலா இருக்கு. எப்படி இந்த வயதாகிலும் ஒருவர் அவங்களோட உடலழகை அம்சமா வெச்சிருக்காங்க என்பதற்கு ஷ்ரேயா ஒரு சிறந்த உதாரணம். அவங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை வேற இருக்குங்க. ஒரு சில நடிகைகள் குழந்தைக்கு பின் எப்படி தோற்றம் அளிப்பாங்க என்று நாம் பார்த்திருக்கிறோம் ஆனால் ஸ்ரேயா வேற மாதிரி இந்த விஷயத்துல.

Shriya latest click viral

இதெல்லாம் கண்டிப்பா கடவுள் கொடுத்த வரம் தான் இல்லையென்றால் இவ்வளவு அழகை எல்லாம் maintain பண்ணுவது ரொம்ப கடினம். இப்போ இருக்கும் ரசிகர்கள் திடீரென்று நான் ஷ்ரேயா ரசிகன் என்று தான் சொல்லிட்டு இருக்காங்க. யோசிச்சு பாருங்க அவங்க அதற்க்கு பின்னாடி எவ்வளவு முயற்சிகள் பண்ணிருப்பாங்க. உடல் அழகா maintain பண்ணுவது எல்லாம் சின்ன விஷயம் அல்ல.

பசங்களுக்கு அது பிரச்சனையே இல்ல, அவங்க எப்படியும் எந்த வயது அடைந்தாலும் உணவிலும் ஜிம்க்கும் போனால் போதும் அவங்களோட உடல் எடையை உருவத்தை மாத்திடுவாங்க. ஆனால் பெண்கள் தான் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கு. ஷ்ரேயா நடித்த படம் என்ன என்று தெரியாதவர்களுக்கு அந்த படத்தின் பெயர் கப்ஜா.

Tweet:

Related Posts

View all