அழகு தேவதை.. ரெக்கை மட்டும் இருந்தா அடேய் ஏன்ஜெல் டா அவங்க... வயசு 40ன்னு சொன்னா.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.

Shriya latest click viral

தற்போது உள்ள சூப்பர்ஸ்டார் நடிகைகளில் நடிகை ஸ்ரேயா போல யாரும் இல்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது. இந்த வயதாகில் இப்படி இருப்பதற்கு எல்லாம் வாய்ப்பே இல்ல, ஆனாலும் எப்படி தீயா இருக்காங்க பாருங்க. இவங்களை எல்லாம் பார்க்கும் போது தான் ஏஜ் இஸ் ஜஸ்ட் எ நம்பர் என்று தோன்றுகிறது. கண்டிப்பா இதற்கு காரணம் அவங்களோட உணவு பழக்கம் மற்றும் ஒர்கவுட் தான்.

இப்போ தான் அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட் ஆகிட்டு இருக்காங்க. முஹ்டலில் எல்லாம் கதாநாயகி 30தை தாண்டி விட்டாலே சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிடும் ஆனால் இந்த ஜெனெரேஷன் நாடிகள் எல்லாம் பாருங்க நாற்பத்தி வரையே கதாநாயகியா தான் பண்றாங்க. செகண்ட் இன்னிங்ஸ் முதல் இன்னிங்ச விட ரொம்ப பாப்புலரா இருக்கு.

Shriya latest click viral

இதற்குப்பின் இவங்களோட விடாமுயற்சி ரொம்ப காரணம், ஏனென்றால் இந்த வயதிலும் உடலை இப்படி வலிமையா வைத்துக்கொள்ளவேண்டும் என்றால் அவங்க நிறைய விஷயங்களை compromise பண்ண வேண்டும், அதுவும் குழந்தை பெற்றவுடன் கூட இப்படி இருக்காங்க என்றால் அது எல்லாம் வேற ரகம்.

இப்போ ஒரு புரைபடம் போற்றிருக்காங்க பாருங்க மிரண்டுட்டோம். அவ்வளவு க்யூட்டான போட்டோ. ஏன் வயதை சொல்கிறீர்கள் அடிக்கடி என்று கேட்டால், அதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இவங்க எல்லாம் அடுத்த தலைமுறை நடிகைகளுலு பெரிய எடுத்துக்காட்டு. இவங்க சினிமா மேல் வைத்திருக்கும் காதலே இவங்கள இப்படி பண்ண வைக்குது.

Latest clicks:

Related Posts

View all