எம்புட்டு ஹாட்டா தான் இருக்கு இந்த புள்ள 40 வயசிலும்.. கும்தா.. ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Shriya latest clicks viral

தமிழ் சினிமாவின் ரொம்ப முக்கியமான கதாநாயகி ஸ்ரேயா. இவங்களை தமிழ் ரசிகர்கள் எப்படி நியாபகம் வெச்சிருப்பாங்க என்றால் தமிழ் சூப்பர்ஸ்டார்ஸ் ரஜினி மட்டும் விஜயுடன் இணைந்து நடித்த கதாநாயகியாக தான் நியாபகம் வெச்சிருப்பாங்க. ஏனென்றால் இரண்டு படங்களிலுமே அவங்களை தாண்டி இவங்களும் நிறைய சீன்ல ஸ்கோர் பண்ணிருப்பாங்க.

தற்போது தான் இவங்க இவங்களோட சினிமா வாழ்க்கை பீக்ல இருக்காங்க என்று சொல்லலாம். காரணம் நாற்பது வயதில் ஒரு படத்தில் ஹீரோயின்னா நடித்தால் அதாவது 25ல இருந்து 30வயது கதாபாத்திரம் என்றால் கண்டிப்பா இவங்களை போடலாம், ஏனென்றால் வயசாக வயசாக அழகும், உடல் காட்டும் இன்னும் இளமை ஆகிட்டே போகுது.

Shriya latest clicks viral

இவங்களுக்கு ஒரு குழந்தை வேற இருக்கிறது என்றால் யாரவது நம்புவீர்களா, வாய்ப்பே இல்லை. ஏனென்றால் ஒர்கவுட் பண்ணி உடம்பை அப்படி நச்சுன்னு வெச்சிருக்காங்க. மேலும் முகத்தில் எப்படியும் தெரிந்துவிடும் கர்பம் ஆகிவிட்டால் ஆனால் இவங்க என்ன பண்ணாங்க என்று தெரியவில்லை அப்படியே இருக்காங்க.

இவங்க எல்லாம் இந்த ஜெனெரேஷன் கதாநாயகிகளுக்கு ஒரு சிறந்த உதாரணம். எப்படி இவங்க சாப்பாடு, ஒர்கவுட் என்று எல்லாம் மைண்டைன் பண்ணிக்க வேண்டும் என்று. 20 வயதில் என்ட்ரி கொடுத்தால் கூட சினிமாவில் 20 வருடம் கதாநாயகியாகவே இருக்கலாம் என்பதற்கு இவங்க, திரிஷா, நயன்தாரா, சமந்தா எல்லாம் சிறந்த எடுத்துக்காட்டு.

Latest Clicks:

Related Posts

View all