இன்னும் அதே உடம்பு சுயமா நச்சுன்னு 20 வயது இளசுகளுக்கு tough கொடுக்குறாங்க.. ஷ்ரேயா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Shriya latest photo viral

இப்போ இருக்கும் நடிகர் நடிகைகள் யாராக இருந்தாலும் அவங்களோட பிட்னெஸ்ல தான் ரொம்ப கவனம் செலுத்துறாங்க. யார் யாரெல்லாம் அவங்க உடம்பை பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்களோ அவங்க எல்லாம் சினிமாவில் நீண்ட காலம் நிலைத்ததா சரித்திரமே இல்லை. இப்போ அந்த ஹாபிட் எல்லாருக்கும் வந்திருக்கு.

ஒரு நல்ல டிரஸ் போட வேண்டும் என்றால் நீங்க உங்க உடலமைப்பு நன்றாக இருந்தால் மட்டுமே எவ்வளவு விலையுர்ந்த ஆடை அணிந்தாலும் பார்க்க சூப்பரா இருக்கும். அப்படி நீண்ட காலமாக தன உடலை சும்மா நச்சுன்னு வைத்திருக்கும் நடிகைகளில் ஸ்ரேயா மிகவும் முக்கியமானவங்க. 40 வயசு ஆச்சு இன்னும் எவ்வளவு இளமையா இருக்காங்க பாருங்க.

Shriya latest photo viral

யாராவது நம்புவார்களா இவங்களுக்கு 40 வயது ஆகிவிட்டது என்று. இவங்க kabzaa என்ற படத்தின் ரிலீஸ் நிகழ்ச்சியில் எல்லாம் கலந்துக்கிட்டாங்க. இவங்க தான் ஹீரோயின். எல்லாருடைய கண்ணும் இவங்க மேல தான். அப்படி இருக்காங்க தீயா. அதுவும் அவங்க எவ்வளவு கடினமாக உழைத்திருந்தால் இன்னும் பாக்ஸ் எல்லாம் வைத்திருப்பாங்க.

சினிமா, மாடலிங், லைஃப், மேரேஜ் ன்னு Balanced ஆ கலக்கிட்டு இருக்குற ஒரு நடிகைன்னா இப்போதைக்கு அது ஷ்ரேயா தான். !! Happy soul. 😍❤️ Recent ஆ crush லிஸ்ட் ல கொஞ்சம் கொஞ்சமா மேல வந்துட்டே இருக்காங்க.

Photoshoot:

Related Posts

View all