செருப்படி ரிப்ளை.. *** இருந்தா கேட்டிருக்கணும்.. ஸ்ரேயா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Shriya latest video reply

மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டாலே போதும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். புகழ் மிகுந்த ஆடம்பர வாழ்க்கை வேண்டாம் புன்னகை மிகுந்த ஆரோக்கியமான வாழ்க்கை போதும்..

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எளிமையான யோகா பயிற்சிகளை செய்தால் போதும். மன அழுத்தம் மற்றும் உடல் வலி குறைந்து சுக பிரசவம் ஆக உதவியாக இருக்கும். சிசு வளர்ச்சிக்கும்
நல்லது.

பெண்கள் மற்றும் ஆண்கள் உடலை FITஆக உடற்பயிற்சி அவசியம். 20 நிமிடங்களுக்கு மேல் பயிற்சி தேவை இல்லை. 10 நாட்களுக்கு ஒரு முறை, 10 நிமிடங்களுக்கு மேல் பயிற்சி வேண்டாம். சரியாக இருந்தால், நோய் நொடி அண்டாது.

Shriya latest video reply

கண்ணுக்கு அழகாகக் காட்சி அளிப்பதற்கு சிகப்புத் தோல், உயர்தர மேக்கப், உடுப்பு, போட்டோஷாப் எல்லாம் தேவையே இல்லை. நல்ல உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, உற்சாகம் … இதுதான் தேவை. இவைகளுக்காக பெண்கள் எவ்வளவும் மெனக்கெடலாம்.

30 வயசுக்கு மேல பெண்கள் உடற்பயிற்சி பண்றதில்லை, புதிய உடை மற்றும் மேக்கப் போட்றதில்லை கல்யாணம் ஆன மற்றும் பிள்ளை பெத்த கொஞ்சம் வயசான பெண்கள் ஆனால் இதிலிருந்து மாறுபட்டவங்க தான் ஸ்ரேயா. திருமணம் குழந்தைக்கு பிறகும் இப்படி தீயாய் இருக்க காரணம். ஆனால் இந்த கேள்வியை கேட்ட நெறியாளருக்கு ஒரு செருப்படி.

நியாயம் தான் ஸ்ரேயா சொன்னது.

Video:

Related Posts

View all