இப்படி ஓப்பனா காட்டி எங்களை சாச்சுபுட்டீங்களே ஷ்ரேயா.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Shriya saran latest hot clicks

நடிகை ஷ்ரேயா சரண் படம் இன்னும் கொஞ்ச நாளில் ரிலீஸ் ஆகப்போகுது அதனால் இப்போ இணையத்தில் இவங்களோட போட்டோஷூட்ஸ் தான் வேற லெவெல்ல போயிட்டு இருக்கு. அதுவும் தினம் தினம் எப்படி புது புது புகைப்படங்கள் வருதுன்னே தெரியல. கவனம் அவங்ககிட்ட இருந்து மாறாமல் வெச்சிருக்காங்க. அந்த படத்துக்கு அது நல்லது.

இவங்க நடிக்கும் அந்த படத்தின் பெயர் கப்ஜா, இந்த படகின் ஹீரோ உபேந்திரா. ஐவரும் ஒரு கன்னட சூப்பர்ஸ்டார். பழைய நடிகர் விஜய் அஜித் போல. நிறைய ஹிட் கொடுத்திருக்காரு. இவரோட ஹை பட்ஜெட் படம் தான் இந்த படம். முழுக்க முழுக்க KGF பானையில் உருவாகியிருக்க. ஒரு படம் ஹிட் ஆனால் ஏன் அதே மாதிரி படங்கள் வருது என்று தெரியவில்லை.

Shriya saran latest hot clicks

அந்த படத்தில் ஷ்ரேயா தான் கதாநாயகி. ரொம்ப டார்க்கான பீரியட் படம். இப்போ ஸ்ரேயாவோட போட்டோ நாங்க நல்ல ஜூம் பண்ணி போட்டிருக்கோம். ஒரிஜினல் போட்டோ அப்படியே கீழே scroll பண்ணி போனீங்கன்னா அங்க இருக்கு. அதை இப்படி போடா காரணம் ரொம்ப கிளாமர் புகைப்படங்கள் போட்டால் எங்களுடைய இணையத்துக்கு பிரச்னை வந்துவிடும்.

நேற்று இந்த புகைப்படம் வெளியானதில் இருந்து பசங்க மந்திருச்சு விட்ட மாதிரி ஏன் திரியறாங்க என்று பார்க்கும்போது தான் தெரியுதுஅப்படி ஒரு மிரட்டல் போட்டோஷூட். சும்மா வேற மாதிரி இருக்கு. நீங்களே பார்த்துட்டு ஆச்சார்யா படுவீங்க. எப்படி இந்த வயதிலும் இப்படி தீயா இருக்காங்க என்று. வயதே ஆகாது போல.

Tweet:

Related Posts

View all