ஜஸ்ட் மிஸ்! இப்புடி ஒண்ணுமே போடாமையா போட்டோஷூட் பண்ணுவீங்க! மொத்தமாக ஆடையவிழ்த்த ஸ்ரெயா சரண் கிளிக்ஸ்.

Shriya saran new hot

மொத்தமாக ஆடையவிழ்த்த ஸ்ரெயா சரண்… ஷாக்கான ரசிகர்கள்!!! நடிகை ஸ்ரேயா சரண்.‌தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர். இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு பலநாட்கள் படங்கள் இல்லை..

சிவாஜி படத்தின் மூலம் மீண்டும் ரீ என்டிரி கொடுத்தார். படத்தின் மிகப்பெரிய வெற்றி தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இவரை மாற்றியது.

Shriya saran new hot

தற்போது அஜய் தேவ்கனின் த்ரிஷ்யம் 2 படத்தில் நடிக்க தயாராகி வரும் ஷ்ரேயா சரண், தனது உணர்வுபூர்வமான படங்களால் இணையத்தை ஆளும் ஆளூமையாக இருந்தார். தற்போது அவர் புடவையின் தோற்றத்தில் வெற்று முதுகைக் காட்டுவதைக் காண முடிந்தது, மேலும் நெட்டிசன்கள் அவரது ஹாட் புகைக்படத்தினால் மூச்சுத் திணறுகின்றனர். பிளவுஸை கழற்றிவிட்டு புடவையில் போஸ் கொடுக்கும தனது புதிய அவதாரத்தை அச்சமின்றி தைரியமாக வெளியிட்டிருக்கிறார். புடவையை மார்புக்கு அருகில் வைத்து மறைத்துக்கொண்டு வெற்று முதுகை காட்டியிருக்கிறார். அவறது பலப்பல தோலின் மீது கொண்ட நம்பிக்கை போலும்.

தனது தடைகளை நீக்கி, புகைப்படங்களுக்களுக்காக இவ்வளவு மெனக்கெடும் ஸ்ரெயா பாராட்டுதலுக்கு உரியவரே!!

Related Posts

View all