யாரா இவங்க.. தமிழ் சினிமாக்கு புதுசா இறக்கிருக்காங்க.. ஸ்ருதி ரெட்டி லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Shruthi reddy latest clicks viral

தமிழில் விசாரணை படம் படம் எப்படி ஓடியது எவ்வளவு விருதுகள் வாங்கியது என்று நமக்கு தெரியும். நல்ல சினிமாவின் தாக்கத்தை வெற்றிமாறனின் மனதில் பதித்துச்சென்ற என் பாலுமஹேந்திராவிற்கு நன்றி நேற்று விசாரணை படம் பார்த்து வியந்தோம் என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த படத்தை பார்த்துவிட்டு, 2 மணி நேரம் வேற எந்த சிந்தனையும் தோனல, அது பயமா இல்ல படத்தோட பாதிப்பானு தெரியவே இன்னும் தெளிவாகல என் மூளை. இந்த படம் ஏற்படுத்தின தாக்கத்தை எல்லாம் சமீபத்தில் வெளிவந்த எந்த படமும் கொடுக்கவில்லை என்பது தான் நிதர்சன உண்மை. பின்னர் கமர்ஷியலா நல்ல படம் என்றால் கைதி.

Shruthi reddy latest clicks viral

இப்போ எதுக்கு சம்மந்தம் இல்லாம விசாரணை கைதி படத்தை பற்றி பேசுறீங்க என்று தானே கேட்கறீங்க, இந்த ரெண்டு தலைப்பையும் சேர்த்து வெச்சு விசாரணை கைதி அப்டினு ஒரு படம் வருது. அந்த படத்தின் நாயகி காயத்ரி ரெட்டி. இவங்களுக்கு நேற்று பிறந்தநாள், படக்குழு அதை வெறித்தனமா கொண்டாடி இருக்காங்க.

நேற்று தான் அந்த படத்தின் இவங்களோட போஸ்டர் ரிலீஸ் ஆச்சு. அவங்களுடைய பிறந்தநாளை படத்தோட பிராண்டிங்காக பயன்படுத்தி விட்டாங்க. நேற்று எல்லா PROவும் அவங்களோட புகைப்படங்களை தான் பகிர்ந்துட்டு இருந்தாங்க. இந்த படத்தில் இவங்களுக்கு செம்ம முக்கியமான ரோல் போல. அதனால் இப்படியொரு reception.

Photoshoot:

Related Posts

View all