இந்த மாதிரி கண்ணாடி போட்டாலே நம்ம mind வேற எங்கயோ போகுதே.. சுருதி ஹாசன் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.!
சண்டேனாலே முக்கியமான வேலைல இருக்கிறவங்களுக்கு fun டே தான். ஜாலியா வீட்ல இருக்கிறவங்க கூட நேரத்தை செலவழித்து ரெஸ்ட் எடுப்பது வழக்கம்.
ITல வேல செய்றவங்களா இருந்தாலும், சினிமால வேலை செய்றவங்களா இருந்தாலும்.
ஸ்ருதிஹாசன் இப்போ ஹைதராபாத்ல ஷூட்டிங் பண்ணிட்டு இருக்காங்க. அதுவும் இவங்க இப்போ பண்ணிட்டு இருக்கிறது எல்லாமே முக்கியமான படங்கள்.
பிரபாஸ் கூட KGF இயக்குனரின் சலார், மெகாஸ்டார் சிரஞ்சீவியோட 154வது படம்ன்னு ரொம்ப பிஸி.
சுருதி போட்ட கேப்சன்லேயே தெரியுது அவங்க எவ்வளவு சந்தோசமா இருக்காங்கன்னு.
‘👽🌧🍃 I had a beautiful day … those are special .. rainy lazy and filled with hope .. grateful for the me I’ve become and the souls That surround me 📸’