ஸ்ருதிஹாசனுக்கு ரொம்ப புடிச்சது யாரு? பாவம் கமல் இல்லையாம்.. வீடியோ வைரல்..!
ஸ்ருதி ஹாசன் வாரத்துக்கு ஒரு தடவையாவது ரசிகர்களோடு அவங்களோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் interact செய்வது வழக்கம்.
அப்படி இன்டராக்ட் செய்யும்போது, யாரு உங்களுக்கு ரொம்ப புடிச்ச நபர் என்று ஒரு ரசிகர் கேட்க,
காமெராவை அப்டியே திருப்பி அவங்களோட பாய் பிரண்ட் ஷாந்தனுவை காட்டிருக்காங்க.
Video: