பிரபல நடிகை மற்றும் கமல்ஹாசனின் மகளுமான ஸுருதி ஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர். அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே தன பக்கம் வைத்துள்ளார். 7 ஆம் அறிவு திரைப்படத்தில் மூலம் அவருக்கு மெகா பெரிய வர்வெறுப்பு கிடைத்தது. தற்போது அவரின் கவர்ச்சி வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.