நல்ல பொண்ணு சுருதி. டேட்டிங் போகும் போது அம்மாவையும் சேத்தி கூப்பிட்டு போயிருக்காங்க. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Shruti hasan shantanu dating

ஸ்ருதி ஹாசன் இப்போ தமிழ்நாட்டில் இல்லை, மும்பையில் அவங்க அம்மா கூட ஜாலியா இருக்காங்க. அவங்களும் அவங்க கல்யாணம் பண்ணிக்க போற சாந்தனு அனைவரும் ஒரே வீட்டில் தான் இருப்பாங்க போல. அதனால் நேற்று டின்னை டேட் பிளான் செய்யும் பொழுது சரிகா, ஸ்ருதியோட அம்மாவையும் கூட கூப்பிட்டு போயிருக்காங்க. அந்த வீடியோ தான் நேற்று முதல் இணையத்தில் வைரல்.

ஸ்ருதி ஹாசனும், சந்தனுவும் 2018ம் ஆண்டு முதல் காதலிக்கிறாங்க, அவர்கிட்ட என்ன புடிச்சது என்று தெரியவில்லை ஸ்ருதி தான் அவரை ப்ரொபோஸ் பண்ணிருக்காங்க முதல்ல. பின்னர், இருவரும் சேர்ந்து எடுத்து இணையத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் எல்லாம் வேற மாதிரி. எப்படி ரெண்டு பேரும் உருகி உருகி லவ் பண்றாங்கன்னு ஊருக்கே தெரியும்.

மேலும் நேற்று ஸ்ருதிஹாசன் அவங்களுக்கு உரிய பிளாக் ட்ரேஸ்ல செம்ம ஹாட்டா இருந்தாங்க, அதே மாதிரி சரிகாவும் பிளாக் புடவையில். சரிகாக்கு எல்லாம் வயசான மாதிரியே இல்ல, பாக்க பளிச்சுன்னு சூப்பரா இருக்காங்க. ஆனா சந்தனு நம்ம பையன் போல, ஜாலியா ரொம்ப கேசுவலா டிரஸ் பண்ணிட்டு வந்திருக்காரு. சுருதி இப்போ சலார் படத்தில் ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க. இன்றய படம் தான் 2023ம் ஆண்டின் மிகப்பெரிய படமா இருக்கப்போகுது. பிரபாஸ் நடிப்பில் KGF படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வருது.

அதுமட்டுமில்லாமல் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் படத்திலும் இவங்க தான் நாயகி, இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மாஸ் மகாராஜா ரவி தேஜாவும் நடிக்கிறார்.

Video:

Related Posts

View all