என்ன வாயில என்னமோ குத்திருக்காங்க.. முரட்டு ஹாட் ஸ்ருதி ஹாசன் கிளிக்ஸ் வைரல்.
நடிகை சுருதி ஹசன் இப்போ சென்னையை காலி பண்ணி மும்பைல போய் செட்டில் ஆகிட்டாங்க. அங்கு அவங்களோட காதலர் சாந்தனு கூட ஜாலியா ஒரே வீட்டில் இருக்காங்க. கூடிய சீக்கிரம் இருவரும் திருமணம் செஞ்சுப்பாங்க என்று நினைக்கிறோம். அதனால் தான் அவங்க தமிழில் நடிப்பது குறைந்து விட்டது.
ஸ்ருதியும் அவங்க அப்பா கமல் போல பல திறமைகளை உள்ளடக்கியவர். எப்படி கமல் ஒரு வெஸ்டர்ன் லைப் ஸ்டைலில் ரொம்ப முற்போக்காக இருக்கிறாரோ அதுபோல தான் ஸ்ருதியும், ரொம்ப முற்போக்கு சிந்தனை கொண்டவங்க. ரொம்ப போல்ட் வுமன் வேற. இப்போ தெலுங்கில் பட்டையை கிளப்பிட்டு இருக்காங்க.
இந்திய சினிமா இந்த வருடம் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படங்களில் முக்கியமான படம் சலார். இந்த படகில் பிரபாஸ் தான் ஹீரோ. KGF இயக்குனரின் அடுத்த படைப்பு. இந்த படத்தில் நிறைய ஸ்டண்ட் காட்சிகள் இருக்கிறது. கதாநாயாகிக்கும் இருக்கும் போல. அதனால் தான் ஸ்ருதியை செலக்ட் பண்ணிருக்காங்க.
தற்போது இவங்க நடிக்கும் படங்களில் அதிக எதிர்பார்ப்போடு இருக்கும் படம் அதுவொன்று தான். தற்போது அவங்களுடைய போட்டோஷூட் ஒன்னு ரிலீஸ் ஆகியிருக்கு. எல்லாரும் தொப்புளில் கம்மல் குத்தி பாத்திருக்கோம், இவங்க வாயில் குத்திருக்காங்க. ஒரு மாதிரி ஸ்டைலா தான் இருக்காங்க.
Latest Photoshoot:
#ShrutiHaasan 💝 pic.twitter.com/Fm3ultGgZk
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) May 19, 2023