படத்தில் ஸ்ருதிக்கு 'ஐ லவ் யு' சொன்ன இயக்குனர்.. திரும்ப அண்ணா என்று அழைத்து பல்பு கொடுத்த சுருதி. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Shruti latest video viral

நடிகை சுருதி ஹசன் நடிச்சு தற்போது தெலுங்கு சினிமாவில் இரண்டு தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. ஒரு படம் பாலயாவின் வீரசிம்ஹா ரெட்டி, இன்னொரு படம் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா. அங்கு இவங்க இரண்டு பேரும். தமிழ்நாட்டில் எப்படி ரஜினி, கமலோ அப்படி அவங்க அங்க. ஸ்ருதிக்கு கிடைத்த பாக்கியம் என்னவென்றால் இரண்டு படத்தில் அவங்க தான் கதாநாயகி.

வீரசிம்மா ரெட்டி படத்தை இயக்கியவர் கோபிசந்த் மலினேனி. இவரின் முந்தய படமான க்ராக் படம் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிக்கொண்டு ஓடியது. இவர் பயங்கரமான ஸ்ருதி ஹசன் பேன் போல , இவர் எடுக்கும் எல்லா படங்களிலும் ஸ்ருதியே கதாநாயகி. இவர் தான் ஸ்ருதியின் action பக்கத்தை போன படத்தில் காட்டினார்.

Shruti latest video viral

தற்போது மீண்டும் இந்த படத்திலும் அவங்களையே கதாநாயகியா. எப்படி அட்லீ எடுக்கும் நிறைய படங்களில் நயன்தாராவையே ஹீரோயின்னா போடறாரோ அதேமாதிரி அவருக்கு இந்த மாதிரி ஒரு வியாதி இருக்கு போல. ஆனால் ஸ்ருதியின் காட்சிகளை மட்டும் சும்மா செதுக்கியிருப்பாரு. இதுபோன்ற மாஸ் சீன்ஸ் ஹீரோக்கு வைப்பாரா என்று கூட தெரியவில்லை.

சமீபத்தில் நடந்த வீர சிம்ஹா ரெட்டி படத்தின் ப்ரீ ரிலீஸ் function போய்ட்டு இருக்கும்போது, மேடையேறிய இயக்குனர் ஸ்ருதியை பார்த்து ‘ஐ லவ் யு’ என்று கூறினார். சுருதி மேடையில் ஏறும்போது சுருதி மைக் வாங்கி ஆன் என்று சொல்லிவிட்டார். அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல். பாவம் அப்போது அவருடைய மூஞ்சியை பார்க்கணுமே. கன்டென்ட் கொடுத்துட்டார் மீம் கிரீயேட்டர்ஸ்க்கு.

வீடியோ:

Related Posts

View all