கமல் முன்னாள் மனைவி சரிகா.. சுருதி ஹாசன் அம்மா சரிகாவின் தற்போதைய நிலை. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
அனைவர்க்கும் தெரியும் கமலுக்கு இரண்டு பெண் குழந்தைகள். சுருதி ஹாசன் மட்டும் அக்சரா ஹாசன்.
இவர்கள் இருவருமே கமலின் இரண்டாவது மனைவி சரிகாவுக்கு பிறந்த குழந்தைகள். கமலும் சரிகாவும் கருத்து வேறுபாடு காரணமாக அவர்களின் 16 வருட திருமண வாழ்க்கையை 2004ம் ஆண்டு முறித்துகொண்டனர்.
இருப்பினும் மகள்களுடன் கமல் ரொம்ப கிளோஸ் தான்.
தற்போது மும்பையில் வசித்து வருகிறார் சரிகா. ஸ்ருதியும், சரிகாவும் மும்பையில் காய் கறி ஷாப்பிங் செய்யும் பொழுது படம் பிடிக்கப்பட்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல்.