முரட்டு ரொமான்ஸ் மூடில் சாந்தனுவும் ஸ்ருதி ஹாசனும்.. ரெட் ஹாட் போட்டோஸ் வைரல்..!
அனைவர்க்கும் தெரிந்த விஷயம் சாந்தனு ஹசாரிக்கவும் - ஸ்ருதி ஹாசனும் தீவிரமாக relationship-ல் இருக்கிறார்கள் என்று.
ஸ்ருதிஹாசனுக்கு இப்போது எல்லா விதத்திலும் ஆதரவாக இருப்பவர் இவர் மட்டுமே. இவருடன் எப்போ திருமணம் என்று கேட்ட கேள்விக்கு சுருதி ‘அதை பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை (I’ve no clue)’ என்று கூறியுள்ளார்.
தெலுங்கில் பயங்கர பிசியாக இருக்கும் இவர், தென் இந்திய சினிமாவின் முக்கிய படங்களின் ஹீரோயின். பிரபாஸ் நடிக்கும் சலார், பாலகிருஷ்ணாவன் படம் ஒன்று.
ரீசன்ட் ஸ்ருதி போட்டோஸ்: