தலையில் மல்லிகைப்பூ.. புடவை.. அந்த வாய்ஸ்.. சுருதி ஹாசன் வேற லெவல்.. ஹாட் வீடியோ வைரல்.

Shruti video viral black saree

நடிகை ஸ்ருதிஹாசன் அவங்க அப்பா கமல் போலையே எவ்வளவு திறமைசாலி என்று ஊருக்கு தெரியும். அவங்க நடிப்பு, பாடல், மியூசிக் எல்லாமே வேற லெவெலில் இருக்கும். வேற லெவல் என்பது ஒரு இன்டர்நேஷனல் stuff என்று சொல்லலலாம். அவங்களை மாதிரி ஒரு பெண் musicianஐ தமிழ்நாட்டில் பார்ப்பது கடினம்.

முன்பு ஒரு சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் தான் இருந்தாங்க, அடர்க்குப்பின் மும்பை சென்று அவங்க தாயாருடன் இருக்காங்க. அப்போப்போ அவங்க எதாவது வேலை என்றால் மட்டும் தான் சென்னை. சுருதி, அவருடைய பாய் பிரண்டு சாந்தனு எல்லாம் ஒட்டுக்கா ஒரே வீட்டில் தான் இருக்காங்க. எப்போது திருமணம் என்று தான் தெரியவில்லை. அது அவர்களுது விருப்பம்.

Shruti video viral black saree

இந்தியாவின் பெரிய ப்ராஜெக்ட் அடுத்து ரிலீஸ் அகைறது என்றால் அது சலார் தான். அந்த படத்தின் நாயகி சுருதி தான். நிறைய படங்களில் நடித்து வந்தாலும் அவங்களுடைய பேஷன் மியூசிக் தான். அதனால் அந்த ஏரியாவை explore பண்ணாம இருந்ததே இல்லை. அவங்க மியூசிக் வீடியோ மான்ஸ்டர் machine தற்போது ரிலீஸ் ஆகியிருக்கு.

அதைப்பற்றி கேட்டபோது அவங்க சொன்ன பதில், “I like playing in the shadows, the darkness people avoid. That’s where I found my solace and peace… as a musician, human being, and a woman.” மேலும் அவங்க சமீபத்தில் மும்பையில் தீபாவளி கொண்டாடினாங்க. அப்போது குடும்பத்துடன் இருக்கும்போது அவங்க தயார் சொல்லிக்கினாங்க அந்த பாடலை பாடிருக்காங்க, அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல்.

Related Posts

View all