தாராளமா தெரியுது! புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சியா? Tempt பண்ணும் குக் வித் கோமாளி ஸ்ருதிகா ஹாட் கிளிக்ஸ்.
குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ருதிகா அர்ஜுன். வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள். பழம்பெரும் நடிகரான தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியான நடிகை ஸ்ருதிகா ஆல்பம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.அதன் பிறகு சூர்யாவுடன் ஸ்ரீ, ஜீவாவுடன் தித்திக்குதே போன்ற ஓரு சில படங்களில் நடித்தார். எனோ அவருக்கு தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் வாய்ப்புகள் கை கூடவில்லை .
அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.பல வருடங்களுக்கு பிறகு விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் டிவிக்கு ரி - என்ட்ரி குடுத்தார். திருமணமாகி இவ்வளவு வருடங்கள் ஆகியும் மாறாத இளமை மற்றும் அழகுடன் ஸ்ருதிகா இருப்பதை பார்த்து பார்வையாளர்கள் ஆச்சர்யப்பட்டுத்தான் போயினர்.
இன்னும் அவரது வெகுளித் தனமான பேச்சு பலரையும் கவர்ந்தது. புகழின் உச்சிக்கே சென்றார். இன்ஸ்டாக்ராமில் பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கை கூடியது. ரசிகர்கள் அவரது பதிவுகள் அனைத்திற்கும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
தற்போது தன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.