நீங்களா இப்படி? ரொம்ப மோசமா தெரியுது எல்லாமே! இதுவரை காட்டாத உச்சக்கட்ட கவர்ச்சி காட்டும் ஸ்ருத்திகா ஹாட் கிளிக்ஸ்.

Shrutika cookwithcomali new hot

ஸ்ருதிகாவா இது? ஏன் வாயைப் பிளக்கும் ரசிகர்கள். டிரெண்டிங் ஆகி வரும் அவரது ஹாட் கியூட் புகைப்படங்கள். பழம்பெரும் நடிகரான தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியான நடிகை ஸ்ருதிகா ஆல்பம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.அதன் பிறகு சூர்யாவுடன் ஸ்ரீ, ஜீவாவுடன் தித்திக்குதே போன்ற ஓரு சில படங்களில் நடித்தார்.

எனோ அவருக்கு தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் வாய்ப்புகள் கை கூடவில்லை . அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Shrutika cookwithcomali new hot

பல வருடங்களுக்கு பிறகு விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் டிவிக்கு ரி - என்ட்ரி குடுத்தார்.

திருமணமாகி இவ்வளவு வருடங்கள் ஆகியும் மாறாத இளமை மற்றும் அழகுடன் ஸ்ருதிகா இருப்பதை பார்த்து பார்வையாளர்கள் ஆச்சர்யப்பட்டுத்தான் போயினர். இன்னும் அவரது வெகுளித் தனமான பேச்சு பலரையும் கவர்ந்தது. புகழின் உச்சிக்கே சென்றார்.

Shrutika cookwithcomali new hot

இன்ஸ்டாக்ராமில் பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கை கூடியது. ரசிகர்கள் அவரது பதிவுகள் அனைத்திற்கும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். சமீபத்தில் தன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்தது.

தற்போது இளமஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் மற்றும் பலவண்ண புடைவலயில் ஹாட்டாக புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். நடிகையின் அனைவரும் கவர்ச்சியில் இறங்கிவிட ரசிகர்கள் காட்டில் அடைமழை தான்.

Shrutika cookwithcomali new hot

Shrutika cookwithcomali new hot

Related Posts

View all