செம்மயா இருக்காங்க.. ஓஹோ ஹீரோயின் அம்மாவும்.. லக்கி சித்தார்த். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
ஜீவா, அருள்நிதி சேர்ந்து நடிச்ச களத்தில் சந்திப்போம் படம் பார்த்தோம், படம் எங்கயும் கொஞ்சம் கூட பிசிறு தட்டாது. போர் அடிக்கவே அடிக்காது. அந்த படத்தின் இயக்குனர் ராஜசேகர். அவர் தற்போது அவரோட இரண்டாவது படத்தை இயக்க தயாராகி விட்டார்.
இந்த தடவை அவரோட ஹீரோ சித்தார்த் ஹீரோயின் ஆஷிகா ரங்கநாத், கன்னடத்துல இருந்து இறக்கிருக்காங்க.
#MIKProduction & #7MilesPerSecond சேர்த்து இந்த படத்தை தயாரிக்கிறாங்க. அவங்க பேனரில் முதல் தமிழ் படம் தான். ஷூட்டிங் ஆரம்பித்து கொஞ்ச நாள் ஆனவுடன், இந்த படத்தின் முதல் லுக் எல்லாம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கு படக்குழு.
இந்த பூஜையில் எடுத்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல். ஹீரோயின் அம்மாவே பார்க்க நடிகை மாதிரி தான் இருக்காங்க. முக்கியமான ரோல் பண்ணுவாங்க போல. பார்ப்போம்.