மேல வெறும் உள்ளாடை மட்டும்! செம்ம ஹாட் போஸ்! சூட்டை கிளப்பும் வெந்து தணிந்தது காடு பட நடிகை சித்தி இத்னானி.

Siddhi idnani new vendhu thanindhathu kaadu

இலங்கையில் ஊர் சுற்றிவரும் STR பட நடிகை. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

நடிகை சித்தி இத்னானி, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அட்மேன் STR நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. அதில் கதாநாயகியாக நடித்தவர் சித்தி இத்னானி. இவர் 2018 ஆண்டில் இருந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

Siddhi idnani new vendhu thanindhathu kaadu

ஜம்பலக்கடி பம்பா என்ற தெலுங்கு படத்தின் முலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் நிக்கி கல்ரானி நடித்து வெற்றி பெற்ற படமான டார்லிங் தெலுங்கில் பிரேம கதா சித்ரம் என்ற பெயரில் வெளியானது.

அதன் இரண்டாம் பாகமான பார்ட் 2 வில் பேயாக நடித்தவர் சித்தி இத்னானி. அதன்பிறகு தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகே வெந்து தணிந்தது காடு திரைப்படித்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Siddhi idnani new vendhu thanindhathu kaadu

Siddhi idnani new vendhu thanindhathu kaadu

வெந்து தணிந்தது காடு திரைப்படமே தமிழில் இவரது முதல் படமாகும். இவர் எஸ்.ஜே. சூர்யா பட நடிகை நிலா சாயலில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. படம் வெளிவந்த பிறகு தன் அழகால் ரசிகர்களின் நெஞ்சையும் கொள்ளையடித்து விட்டார்.

தற்போது அவர் இலங்கை சென்று விடுமுறையை கொண்டாடி வரும் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. திரும்பி நின்று பின்னழகை காட்டியபடி அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது ரசிகர்கள் லைக்ஸ் மழையில்.

Siddhi idnani new vendhu thanindhathu kaadu

Siddhi idnani new vendhu thanindhathu kaadu

Siddhi idnani new vendhu thanindhathu kaadu

Related Posts

View all