ரெண்டு பேரும் ஒண்ணா என்னா ஆட்டம் போடுறாங்க.. லவ்வு உண்மை தான் போல.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதல் என்பது இருவருக்கும் பொதுவானது. “…காதல் நிராகரிப்பு என்பது காதல் தோல்வி இல்லை. நீங்கள் உங்களுக்கானவரை கண்டடையவில்லை…” இந்த தெளிவான புரிதல் இருபாலருக்கும் இருந்தால், “காதல் தோல்வியால் விரக்தியால்” சமூகத்தில் நடக்கும் கசப்பான சம்பவங்கள் தவிர்க்கபடலாம்.
எல்லாருக்கும் காதல் என்பது ஒன்று அல்ல. அது பாத்திரத்துக்கு ஏற்ப மாறுபடும் நீரை ஒத்தது. ஆனால் முகத்திற்கு நேராக கண் பார்த்து சொல்லப்படும் எல்லா i love u க்களும் காதல் இல்லை. காதல் விநோதமானது. அது வெளிப்படும் விதமும் நூதனமாகவே இருக்கும். ஆனால் காதல் ஒரு அழகான விஷயம், மிருகத்தை கூட காதல் கட்டிப்போடும்.
காதல் என்பது என்ன? துணையிருத்தல், இன்ப துன்பம் பகிர்தல், முழுமையான அன்பு, ஈடுபாடு, தனித்துவமாக முக்கியத்துவம் அளித்தல், உயிராயிருத்தல், உலகமாயிருத்தல். இது எல்லாம் இப்போ ஏன் பேசுகிறோம் என்றால் சித்தார்த், அதிதி காதல் ரொம்ப அழகா இருக்கு அவங்க இரண்டு பெரும் சேர்ந்து போடும் விடியோவோ, போட்டோவோ.. இரண்டும் அழகு.
இப்போ இரண்டு பேர் சேர்ந்து ஒரு வீடியோ போட்டிருக்காங்க பாருங்க. இரண்டு பெரும் அவ்வளவு அழகு. சிங்கிள் பசங்க எல்லாம் பொறாமை படறாங்க. பார்ப்பதற்கு இரண்டு பெரும் ஒரு விதத்தில் அழகு. அதிதிக்கு ஆண் ரசிகர்கள் அதிகம், சித்தார்த்துக்கு பெண் ரசிகைகள் அதிகம். சரி இப்போ இந்த விடியோவை பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
Video:
👌👌👌
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 27, 2023
pic.twitter.com/QVRwHR3zce