மாலா கா ஐ லவ் யு.. நியாபகம் இருக்கா.. அம்மாடியோவ் இப்போ என்னா ஹாட்டா இருக்காங்க.. போட்டோஸ் வைரல்.
2016ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் ரெக்க என்றவொரு ஒரு படம் ரிலீஸ் ஆச்சு. படம் ரொம்ப ஸ்பீடா இருக்கும். ஆனால் படத்தில் எதாவது entertain பண்ணும் என்று சொன்னால் ஒரு சில சீன் தான். அதில் முக்கியமான ஒரு சீன் என்னவென்றால் மாலா அக்கா லவ் யு என்பது தான். அந்த நடிகையின் பெயர் சிஜா ரோஸ்.
அவங்க கிட்டத்தட்ட அந்த படத்தில் மொத்தமே ஒரு 15 நிமிடம் கூட வரமாட்டாங்க ஆனால் அந்த படம் ரிலீசுக்கு பின் இவங்க தான் பிரபலம். அவ்வளவு பெரிய ரீச் அந்த மாலா கதாபாத்திரத்திற்கு கிடைத்தது. அதற்குப்பின் அவங்க தளபதி விஜய் கூட பைரவா படம் பண்ணினாங்க, ஆனால் அந்த படம் யாருக்குமே சரியா போகல. எல்லா டிபார்ட்மென்டும் சொதப்பின ஒரு படம் அது.
அதற்குப்பின் இவங்க பெரிய அளவில் படங்களில் காட்சி தரவில்லை. ஆனால் கொஞ்ச மலையாள படங்களில் நடிச்சாங்க. இதுவரை ஒரு பெரிய ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் இவங்க சினிமா ரசிகர்களுக்கு நடுவில் பெரிய பிரபலம். இவங்க அழகு தான் அதற்கு காரணம். ரொம்ப கிளாமர் காட்டமாட்டாங்க ஆனால் பார்க்க செம்ம அழகா இருப்பாங்க.
அதுவும் சமீபத்தில் ஒரு போட்டோஷூட் வந்துச்சு பாருங்க. அதான் சமூக வலைத்தளங்களில் எல்லாம் செம்ம வைரல். 2016-ல் அவங்க பார்ப்பதற்கு எவ்வளவு அழகா இருந்தார்களோ வயசு ஆக ஆக இன்னும் செம்ம அழகு ஆகிட்டே போறாங்க. அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல். மாலா கா மாலா கா என்று ரசிகர்கள் அப்படி கமெண்டு.
Latest Clicks:
#SijaRose 🤍 pic.twitter.com/6lnwMayn9X
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) November 4, 2023