சில்க் ஸ்மிதா பாடி கேட்டிருக்கீங்களா.. என்னா வாய்ஸ் டா டேய். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Silk smitha birth anniversary video viral

எனக்கென்னவாே மர்லின் மன்றாேவின் மறுபிறவிதான் சில்க் ஸ்மிதா வாேனு தாேனுது. இருவரின் வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே அமைந்துள்ளது. ஒப்பனைகாரனின் கையில் இருக்கும் மஸ்காரா ஆயிரம் கண்ணீர் கதைகளை மறைத்து வைத்திருக்கிறது. விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா பிறந்த தினம் இன்று.

காந்தப்பார்வையால் வசீகரித்த விஜயலட்சுமி என்கிற சில்க் ஸ்மிதா ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் பார்த்து ரசிக்க வைத்தவர். கண்ணிலும் ஒரு போதை இருக்கிறது என்று கண்களால் அனைவரையும் சுண்டி இழுத்த சில்க் ஸ்மிதா. திரை படங்களில் கவர்ச்சி காட்டி நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் குழந்தை மனம் கொண்டவர்.

Silk smitha birth anniversary video viral

சல்லாப பார்வையை தில்லாக வீசிய தேவதை இல்லாத போதிலும் இதயங்களில் வாழ்கிறாள்…! தேவலோக மங்கைகள் ரம்பை, ஊர்வசி, மேனகை, இவங்க எல்லாம் இந்திரலோகத்தில் இருக்கிற பெரிய அழகின்னு சொன்னாங்க ஆனா அவர்களுக்கே டப் கொடுத்த பூலோகத்தில் பிறந்த பேரழகி சில்க் ஸ்மிதா மட்டும்தான்.

‘அரசாங்கத்தால் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நம்மைவிட, தேடப்படும் போராளிகள் சுதந்திரமானவர்கள்" -சில்க் ஸ்மிதா

அவங்களோட சுத்தக்குரலில் சுராங்கணி பாட்டு பாடிற்காக, நீங்க கேட்டிருக்கமாடீங்க. இப்போ பாருங்க.

Video:

Related Posts

View all