சில்க் ஸ்மிதா வீடியோ மார்க் ஆண்டனி படத்துல.. என்ன ரெஸ்பான்ஸ் டா டேய்... வீடியோ வைரல்.
![Silk smitha video viral](/images/2023/09/15/silk-smitha-latest-video-2-.jpg)
மார்க் ஆண்டனி - 2023
மொரட்டு சம்பவம். SJ Surya - தாறுமாறு 🥳🥳🥳🥳
பக்கா தியேட்டர் மெட்டிரியல் 💥🔥🔥🔥🔥🔥🔥🔥
படத்தின் பிளஸ்.. எஸ் ஜே சூர்யாவும் அவரது மகனும் பேசிக் கொள்ளும் டெலிபோன் காட்சிகளில் ரசிகர்களின் அலப்பறை.. முதல் நாளில் சில்க் ஸ்மிதா வந்து சூர்யாவின் திட்டங்களை முறியடிப்பது. செம்ம அட்டூழியம் பண்ணிருக்காங்க. மீண்டும் தமிழ் ரசிகர்களுக்கும் இந்த ஜெனெரேஷன் ரசிகர்களுக்கும் சில்க் ஸ்மிதாவை இன்ட்ரோ கொடுத்த இயக்குனருக்கு நன்றிகள்.
![Silk smitha video viral](/images/2023/09/15/silk-smitha-latest-video-1-.jpg)
மெக்கானிக் விஷால் கொஞ்சம் பயந்த சுபாவம் என்பதால் அவரின் குரலில் கூட பயம் ஒளிந்திருப்பது பாராட்டுக்குரியது. இது விஷால் படமா, SJ சூர்யா படமா என்று ஒரு நேரத்தில் நமக்கே தோணுது. மார்க் மற்றும் ஆண்டனி இரண்டுமே விஷாலின் கேரக்டர் பெயர்கள். ஆனால் எஸ்ஜே. சூர்யாவின் ஜாக்கி மற்றும் பாண்டியன் என இரண்டு கேரக்டர்கள் தான் படத்தின் மிகப்பெரிய பலம்.
அதுவும் சில்க் ஸ்மிதா வந்த பின் அவர் ஒரு அட்டூழியம் பண்ணுவார் பாருங்க. சும்மா மிரட்டி வெச்சிருக்காங்க. கண்டிப்பா நண்பர்களுடன் போனா கொண்டாட்டம் தான். அந்த சில்க் ஸ்மிதாவா நைடத பெண்ணை இன்னும் நிறைய படங்களில் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவ்வளவு அழகா இருக்காங்க. படம் செம்ம ப்ளாக்பஸ்டர். சில்க் ஸ்மிதா காட்சிக்கு வந்த விசில் சத்தம் பாருங்க.
Video:
Silk Smitha 😍 pic.twitter.com/FvgpbcVi89
— Karthik Ravivarma (@Karthikravivarm) September 15, 2023