இது யாரு தலைவன் கூட புதுசா.. செம்மயா இருக்காங்க. லேட்டஸ்ட் போட்டோ வீடியோ வைரல்.
வெந்துதணிந்தது காடு படத்துக்கு சிம்புக்கு அடுத்த ரிலீஸ் பத்து தல. இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்புவை நம்ம மாஸ் படத்தில் பார்த்து நீண்ட நாள் ஆகிறது. அந்த குறையை இந்த படம் கண்டிப்பாக தீர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே ரிலீசான டீசர் வீடியோ வெறித்தனமா இருந்தது.
அதுவும் இந்த படத்துக்காக சிம்புவின் அந்த நீண்ட நீள தாடி கெட்டப் எல்லாம் வேற லெவல்.
தற்போது அந்த படத்தின் சின்ன கிலிம்ப்ஸ் ஒன்னு ரிலீஸ் ஆகியிருக்கு. பிரியா பவானி சங்கர் தான் முதல் லீட் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அணு சித்தாராவும் இந்த படத்தில் இருக்காங்க. இவங்க தான் சிம்புக்கு ஜோடி போல.
வைரல் வீடியோ:
#PathuThala - AGR family..❣️#SilambarasanTR Look..🔥pic.twitter.com/JUymxRorto
— Laxmi Kanth (@iammoviebuff007) August 21, 2022