என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு. தனுஷ் மேல் வன்மத்தை கக்கினாரா சிம்பு? லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் செம்ம சக்க போடு போட்டு வருகிறது. அதைவிட இணையதளத்தில் சிம்பு பேசிய பிட் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
ஜெயமோகனோட ஐந்து நெருப்பு கதை தான் வெந்து தணிந்தது காடு. அதை நன்றாக adopt செய்து சூப்பராக screen-ல் காட்டியுள்ள கௌதமை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.
சமீபத்தில் சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுடன் நடந்த இந்தெர்விஎவ் தான் சமீபத்தில் வைரல். ஏனென்றால் சிம்பு பேசிய ஒரு பகுதியை வெட்டி சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர் ரசிகர்கள்.
அது சமீபத்தில் காயவூட் படத்தில் நடித்த தனுஷை தாக்கி பேசியதாகவே ப்ரொஜெக்ட் செய்யபட்டது, அதனால் ரசிகர்களுக்குள் கலவரம் ஏற்பட்டது.
நாங்க கீழே சமூக வலைத்தளங்களில் தீயாக பரவும் வீடியோ ஒன்றை add செய்துள்ளோம். அதை பார்த்துவிட்டு பின்னர் அந்த முழு விடீயோவையும் பாருங்க. கண்டிப்பா disappoint ஆக மாட்டீங்க.
Video:
வன்மத்த கக்கிட்டான் 😂 pic.twitter.com/q2FWs8NXSR
— ராஸ்கல் (@Rascal1_) September 16, 2022