சிம்பு - ஹன்சிகாக்கு செம்ம லவ் கெமிஸ்ட்ரி இருக்கு. வெளியான லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
ஹன்சிகா நடிக்கும் ‘மகா’ படம் வரும் வாரங்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. இது ஹன்சிகாவின் 50வது படம்.
கிட்டத்தட்ட ஷூட்டிங் முடிந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில், பைனான்ஸ் பிரச்னை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இத படத்தில் சிம்பு கௌரவ தோற்றத்தில் தோன்றுகிறார். அந்த படத்தின் புது போட்டோ ரிலீஸ் ஆகி இணையத்தில் வைரல்.