சிம்புவின் அடுத்த படம்.. அடுத்த ஹிட்டு லோடிங்.. யாரும் எதிர்பார்க்காத சம்பவம் லேட்டஸ்ட் அப்டேட் வைரல்.
கபாலி, காலா படமெல்லாம் பார்க்குற மாதிரியா இருக்கு. சிவாஜி, பேட்ட மாதிரி படங்கள் தான் ரஜினி கிட்ட எல்லாரும் எதிர் பார்க்கிறாங்க. ஷங்கர், முருகதாஸ், லோகேஷ், தேசிங்கு பெரியசாமி மாதிரி கமெர்சியல் டைரக்டர் கூட வேலை செய்யுறது தான் ரஜினிக்கு நல்லது என்று ரஜினி ரசிகர்களே சொல்லிட்டு இருக்காங்க.
ஒரே ஒரு படம் தான் எடுத்திருக்காரு தேசிங்கு பெரியசாமி ஆனால் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது பற்றி ரசிகர்கள் பேசிட்டு இருந்த நிலையில் இப்போ இவர் அடுத்த படத்தை சிம்புவை வைத்து இயக்குவதாக அதிகபூர்வ தகவல் தெரிவிக்கிறது, இதை இன்னொரு விஷயம் என்னவென்றால் அதை தயாரிப்பது உலகநாயகன் கமல்ஹாசன் என்றும் சொல்கின்றனர்.
இந்த படத்தில் முதன் உரையாக சிம்புவும் அனிருத்தும் சேர்த்து பயணிப்பார்கள் போல. இந்த காம்போ தான் நீண்ட நாள் காம்போ. எப்போடா இவங்க இரண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணுவாங்க என்று காத்திருந்த ரசிகர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி தான் இந்த செய்தி. முன்னாடி ரஜினியை வைத்து இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் இப்போது இந்த செய்தி.
ஒரு ரசிகனை தூண்டி. நல்ல படைப்புகளுக்கான வழிகாட்டியாய் திகழ்ந்தவர் ரஜினிகாந்த் .ஒரு டைரக்டராக…. ரசிகனாக தலைவரை உள்வாங்கியதை டைரக்டர் ரசிகர் தேசிங்கு பெரியசாமி அவர்கள் வெளிக்காட்டியே தருணம். தீவிர ரஜினி ரசிகராக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். வாழ்க.