மிரட்டல் லுக்கில் சிம்பு STR.. அம்மோடியோவ் முரட்டு கெட்டப். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
சிம்புக்கு இப்போது அடுத்தடுத்த நல்ல படங்கள் அமைஞ்சிருக்கு. வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் ரிலீசுக்கு தயாராகி வருது. பின்னணி இசை, பாடல் என அனைத்தும் முழு வீச்சில் நடக்க ஆரம்பித்துள்ளது.
அதை தொடர்ந்து சிம்புக்கு அடுத்த ரிலீஸ் ‘பத்து தல’ படமாக இருக்கலாம். STR ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படம் இது. ஏனென்றால் சிம்பு ஒரு கம்ப்ளீட் மாஸ் படம் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. அதை இந்த படம் பூர்த்தி செய்யும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
இன்னும் கொஞ்ச நாள் ஷூட்டிங் மட்டுமே உள்ள நிலையில், மீண்டும் படப்பிடிப்புக்கு விரைந்துள்ளார் STR. அப்போது அங்கிருந்த ரசிகர்களுடன் எடுத்த போட்டோ இணையத்தில் வைரல்.
யாராவது comeback கொடுக்கணும் நெனச்சா சிம்பு மாதிரி கொடுக்கணும்.
Viral Video: