லூசு பெண்ணே த்ரிஷாவாம், பையன் சிம்புவாம் அடடே.. அதுவும் அவங்க முன்னாடியே.. முரட்டு பிளேபாய் சிம்பு.. வீடியோ வைரல்.
2006ம் ஆணு சிம்பு நடிப்பில் வெளிவந்த படம் வல்லவன். அப்போது இந்த படம் நன்றாக ஓடவில்லை. எந்நாளும் சிம்பு ரசிகர்களுக்கும், இளைஞர்களுக்கும் இந்த படம் ரொம்ப புடிக்கும். அதுவும் இந்த படத்தில் வரும் பாடல்கள் எல்லாம் வேற லெவல் ஹிட்டு. மேலும் இந்த படத்தை இயக்கியவரே சிம்பு தான். அப்போது எல்லாம் prime formல சுத்திட்டு இருந்தாரு. அதற்குப்பின் தான் நடிக்கிறதில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு, டைரக்ட் பண்றதை நிறுத்தி விட்டார்.
இந்த படம் ரிலீசுக்கு பின் இந்த சன் டிவி ஒரு பெரிய கலைநிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர். அந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் சிம்பு, திரிஷா இருவரும் கலந்துகொண்டனர். அப்போது முன்னர் எல்லாம் பிரபலங்கள் வந்தால் அவர்களிடம் ஒரு பைட் எடுத்துவிட்டு தான் உள்ளேயே அனுப்புவார்கள். அப்படி த்ரிஷாவிடம் இந்த லூசு பெண்ணே பாட்டு தான் என்னுடைய ரசெண்ட் favorite என்று சொல்லிருப்பாங்க பிடித்த பாடல் என்ன என்று கேட்ட கேள்விக்கு.
அப்போ நடுவில் குறுக்கிட்டு சிம்புவும் பேசுவாரு, இந்த பாட்டையே அவங்க நெனச்சுட்டு தான் எழுதினேன் ஒரு பிட்ட போட்டு அங்கு ஸ்கோர் பண்ணாரு. சிம்பு அப்போ எவ்ளோ பெரிய பிளே பாய் என்பது அனைவரும் அறிவோம். அப்போது சிம்பு திரிஷா இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகின்றனர் என்ற அளவுக்கு வதந்திகள் வந்தது.
50 படங்களை முடித்து விட்டு சிம்பு மீண்டும் டைரக்ட் பண்றன்னு வேற சொல்லிருக்காரு. அந்த படம் அறிவிப்பு வரும்போது எல்லாம் இணையதளம் தீ பிடிக்கும். ரிலீஸ் ஆகும்போது சொல்லவே வேணாம். இனி சிம்புக்கு ஏறுமுகம் தான்.
Video:
He he appo #Trisha thaan andha #LoosuPenne pola 😁😍
— VCD (@VCDtweets) October 4, 2022
Nostalgic #SilambarasanTR 🤩👌pic.twitter.com/ZCft21YVdX