வெந்து தணிந்தது காடு.. சிலம்பரசனுக்கு வணக்கத்தை போடு.. சம்பவம் பண்ணிட்டாரு கெளதம் மேனன். முழு விவரம்.

Simbu vtk movie review

வெந்து தணிந்தது காடு படம் சிலம்பரசன் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். ஒரு சில படங்களை எல்லாம் கல்ட் கிளாசிக் அப்டின்னு சொல்வாங்கல்ல. இந்த படம் அந்த categoryகுள்ள வரும்.

Simbu vtk movie review

இந்த படம் எங்கு ஜெயிச்சது என்று கேட்டால், ஒரு பையன் சின்ன வயசுல பிரச்னை, வீட்டை ஊரை காலி பண்ணி வேற ஊருக்கு போறான், அங்கு நாடாகும் சம்பவங்கள் பின்னர் என்ன ஆனான் என்பது தான் கதையாக இருந்தாலும், ஒரு புதுவிதமான treatment. இது பழைய GVM படங்கள் போலயே இல்லை.

Simbu vtk movie review

ஹீரோவோட அந்த கதாபாத்திரத்தை செம்ம சூப்பராக செதுக்கியுள்ளது தான் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி. அங்கு இயக்குனராக கெளதம் ஜெயிச்சுட்டாரு.

போன வரம் வந்த ஒரு சில படங்கள் மூன்று மணி நேரம் இருப்பதாக குற்றசாட்டு வந்தது. ஆனால் இந்த படமும் 3 மணி நேரம் தான். ஆனால் எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை. ஸ்லொவாக போகிறது ஆனால் எந்த இடத்திலும் லாக் ஆகவில்லை என்பது சிறப்பு.

Simbu vtk movie review

இந்த படம் முத்துவோட rise மட்டும் இல்ல, STR உடைய rise என்று தான் கூற வேண்டும். தொடர்ந்து இரண்டு பிளாக்க்பஸ்டர் படங்கள்.

SPOILER ALERT

She ~ நீ எங்கப்பா மூஞ்சில எறியற காசுக்காக மட்டும் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்ட

Gautham touch scenes 😍🥰

இந்த சீன் எங்களுக்கு ரொம்ப பிடிச்சது. Our Pick.

Simbu vtk movie review

படத்தின் கிளைமாக்ஸ் வெறித்தனம், அதற்கு ARR இசை வேற ராகம். இரண்டாவது பாகத்துக்கு சரியான லீட் கொடுத்து முடிச்சிருக்காரு கெளதம். கண்டிப்பா திரையரங்கில் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங்: 4/5

Related Posts

View all