சிம்பு பயந்துட்டாருன்னு சொல்லிட்டு இருக்காங்க.. யாருடா நீங்கெல்லாம்? மாஸ் வீடியோ வைரல்..!
சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கிறது படக்குழு.
முன்னர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தோடு வெளியாகும் என்றே சொல்லப்பட்டது அதனால் சிம்பு பயந்துட்டாரு என்று தனுஷ் ரசிகர்கள் சிம்பு ரசிகர்களை கடுப்பேத்தி வருகின்றனர்.
சிம்பு தன் தந்தை டி.ராஜேந்தர் மேல்சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால் டப்பிங் முடிக்க முடியவில்லை, அதனாலே ஒரு மாதம் தள்ளி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல மாஸ் வைரல் வீடியோ: