சிங்கிள் ஷாட்ல மொத்த பைட்டையும் முடிச்சுட்டு.. தலைவர் STR வெறித்தனம். கடைசில ஒன்னு பண்ணுவார் பாருங்க. வீடியோ வைரல்.

Simbu vtk singil shot fight sequence

சிலம்பரசனும் ஒரு தரமான நடிகன் என்பதற்கு ஆதாரம் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாதியே போதுமானது. ஒரு அப்பாவி கேங்ஸ்டர் ஆகுறத வச்ச சீன்ஸ விட சிம்பு குடுத்த பேஸ் ரியாக்சன், body language வச்சே தெரிஞ்சிக்கலாம். அவ்வளவு பரிமாணங்கள். சிம்பு நிஜமாவே எங்கையோ போக வேண்டிய ஒரு தரமான நடிகன். என்ன தலைவரே இவ்வளவு நாள் அதை மிஸ் பண்ணிட்டீங்களே என்ற ஏக்கம் ஒவ்வொரு STR ரசிகனுக்கும் உண்டு.

உலகநாயகன் கமல்ஹாசன் மாதிரி Multi Talent உள்ள ஒரே ஆளு சிம்பு தான். செம்மையான நடிகன் மாஸ் மட்டும் இல்லாம கிளாஸ்சும் பண்ண கூடிய ஆள். சின்ன வயசுல நடிக்க வந்ததுல இருந்து இப்ப வரை அவருக்கு பல experience இருக்கு. பிளாப், ஹிட், ப்ளாக்பஸ்டர் என்று எல்லாமே பார்த்துட்டார். சினிமாவை பற்றி அதிக knowledge இருக்கிற ஒரு மனிதர் என்று தைரியமாக சொல்லலாம். அந்த அளவுக்கு மனுஷன் ஒர்த்து.

Simbu vtk singil shot fight sequence

3 வருசம் படம் வரல.. நீ காலிடானு சொண்ணவனுக மத்தில ஒரே ஒரு படம் நடிச்சு உச்சம் தொட்ட பாத்தியா இதுக்கு தான் இளைஞர்கள் சிம்புவை பயங்கரமா கொண்டாடுறாங்க என்பதில் எதாவது சந்தேகம் இருக்கா. நீங்க இல்லனா நானில்லை என்று அவர் சும்மா வார்த்தைக்காக சொல்லல. அவர் அவ்வளவு கஷ்ட பட்ட காலத்தில் கூட ரசிகர்கள் உறுதுணையா இருந்தாங்க. அதன் பலனா இப்போ அவருக்கு back டு back ஹிட்ஸ். வெந்து தணிந்தது காடு பார்ட் 2க்கு எல்லாம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

அந்த படத்தில் ஒரு சிங்கிள் ஷாட் பைட் சீன ஒன்று வரும். அது சிக்கல் ஷாட் என்று சொன்னபோது வெட்டி ஒட்டிருப்பாங்க என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது. தற்போது அந்த பைட் சீன எடுத்த விதம் அதாவது BTS வீடீயோவை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

Video:

Related Posts

View all