இன்னும் மறக்கல போல. சரியாய் ஒன்பது (நயன்) மணிக்கு ரிலீஸ் பண்ணிருக்காரு. STR வெறித்தனம். வெந்து தணிந்தது காடு வீடியோ வைரல்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. படம் சும்மா மிரட்டும் போல. கெளதம் மேனன்க்கு வெறித்தனமான comeback காத்திருக்கு.
ட்ரைலரை எதிர்பார்த்ததை விட தரமா தான் கொடுத்திருக்காங்க. ஒரு தனி மனிதனின் struggle தான் இந்த படம். கொஞ்சம் அந்த மாஸ் எலிமெண்ட்ஸ் எல்லாம் சேர்த்து வேற லெவெல்ல கொடுத்திருக்காரு. இசையயலோட இசை படத்துக்கு படம் மெருகேறிக்கொண்டே தான் போகிறது. பிரேம்ஸ் எல்லாம் ரொம்ப freshஆ இருக்கு.
ஆடியோ லான்ச் இந்த நிகழ்ச்சி வேற மிகவும் பிரமாண்டமாக நடத்திருக்காரு தயாரிப்பாளர் கணேஷ். இந்த வெந்து தணிந்தது காடு’ ஆடியோ லாஞ்சில் ஸ்ரேயா கோஷலுடன்… ரொமான்டி பாடல் பாடி அசத்திருக்காரு ஏ.ஆர்.ரகுமான். அந்த வீடியோலாம் வந்துட்டே இருக்கு.
‘வெந்து தணிந்தது காடு’ இரண்டாம் பாகமாக வருகிறது என்று இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தகவல் கொடுத்துள்ளார். எனக்கென்னமோ இந்த முதல் பாகம் படம் எப்படி போகுது அப்டின்னு பாத்துட்டு தான் அடுத்த படத்தின் சூட் போவாங்கன்னு தோணுது.
Video: