உன்ன நெனச்சு தான் மனசு மயங்குதே.. லவ்வு வழியுது.. வெந்து தணிந்தது காடு லேட்டஸ்ட் ஹட் வீடியோ வைரல்.
இந்த மாதிரி பாட்டெல்லாம் சிம்புவுக்கு கேக் வாக். அசால்ட்டா பண்ணிட்டு போயிட்டே இருப்பாரு. என்ன இவ்ளோ ஸ்டைலா கன் சுத்துறீங்க என்று ஒரு படத்தில் விஜய் கிட்ட கேக்கும் போது, எவ்வளவு ரஜினி படம் பாத்துருக்கேன் என்று வசனம் வரும். அதுபோல தான் சிம்புக்கு எத்தனை லவ் படம் பண்ணிருக்கேன். இதெல்லாம் அசாலடு என்பது போல இந்த பாடலில் அவ்வளவு மென்மையாக மிரட்டியுள்ளார்.
காதல் உருவாகும் அடுத்தடுத்த நிலைகளை எளிதில் புரியும் படியான பாடல் வரிகள். இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே, ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே, அருமையான வரிகள். எப்போதுமே GVM படம்ன்னு வரும்போது தாமரை லிரிக்ஸ் வேற லெவெலில் இருக்கும், இந்த படத்திலும் அப்படி தான்.
AR Rahman sir’s music + Shreya’s beautiful voice + Thamarai’s lyrics = HEAVEN!!! 😇♥️💫
பாடல் கேட்டதும் மனம் மயங்குதே மனம் மயங்கி தான்… திரும்ப கேட்குதே❤️ இதுதான் இசைப்புயல் ARR ரசிகர்களின் தாரக மந்திரம். அவர் இசையமைத்த பொன்னியின் செல்வன் பாடலும் நேற்று வந்தது, இந்த படத்தின் பாடலும். ஆனால் பாருங்க இசையில் அந்த சத்தத்தில் எவ்வளவு மாற்றங்கள்.
நாளை ரிலீஸ் ஆகும் வெந்து தணிந்தது காடு படத்திற்கு ஒரு வணக்கத்தை போடு.
Video: