விண்ணைத்தாண்டி வருவாயா வைப்ஸ்.. சிம்பு - சித்தி கெமிஸ்ட்ரி வேற லெவல். ஹாட் வீடியோ வைரல்.

Simbu vtv video viral

ஒரு வழியா சிம்புவோட வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட் வந்துடுச்சு. இப்போ தான் ப்ரோமோஷன்ஸ் ஆரம்பிக்க போறாங்க.

அதன் முதல் முயற்சியாக படத்தின் ஆடியோ லான்ச் மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறது படக்குழு. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் 2ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது.

Simbu vtv video viral

Simbu vtv video viral

Simbu vtv video viral

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சிறப்பு விருந்தினராக அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

comeback கொடுத்து மாநாடு என்னும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த சிம்பு, அடுத்த பிளாக்பஸ்டரை எதிர்நோக்கியுள்ளார். கண்டிப்பாக படம் சம்பவம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் 100 ஆண்டு நமக்கு ஆயுள் வேண்டும், காய் ரேகை எல்லாம் தேஞ்சும் ஆசை வாழும் இந்த பாட்டு நம் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு. எப்போ முழு பட்டையும் ரிலீஸ் பண்ணுவாங்கனு இருக்கு.

வீடியோ வைரல்:

Viral Video:

Related Posts

View all