சிம்ரன் மாதிரி எவர்கிரீன் அழகி உலகத்திலேயே இல்ல போல.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
ரசிகர்கள் பலர் சிம்ரனை இந்த யுகத்திர்ஜன அழகி என்று கூறுவது உண்டு. இது போல அன்பை பெற்றவர்கள் வெகு சிலரே. அதில் முதன்மையானவர் சிம்ரன் என்றே கூறலாம்.
எப்படி விஜய் வயசாக வயசாக அழகா மாறிக்கொண்டே போகிறாரோ, அதுபோல தான் சிம்ரனும். ஆனால் சிம்ரன் முன்னர் இருந்தே பேரழகி தான்.
இவரின் லேட்டஸ்ட் போட்டோ செம்ம வைரல்.