நச்சுன்னு இருக்காங்க.. புடவையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் சிம்ரன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!

Simran Latest Click Trending 1

‘தி ராக்கெட்டரி’ படம் மாதவனின் கனவு படம்னு கூட சொல்லலாம். இந்த படத்திற்காக இவர் பட்ட கஷ்டம் ஏராளம். இந்த படத்தை இவரே எழுதி, இயக்கியுள்ளார்.

இந்த படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக வேலை செய்யப்பட்டு வரும் ஜூலை 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவிய கதை.

ஆம், நம்பி நாராயணன் என்னும் விஞ்ஞானி பொய்யாக தேச துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு, பின் எப்படி தன் மீது பட்ட கெட்ட பெயரை சட்ட போராட்டத்தின் மூலம் வெல்கிறார் என்பதுதான்.

Simran Latest Click Trending 1

இந்த படத்தின் இசை வெளியீட்டுக்கு தேவதை போல பட்டு புடவையில் வந்திருந்தார் சிம்ரன். இவர் தான் இந்த படத்தின் கதாநாயகி. அந்த நிகழ்ச்சிக்கு சிம்ரன் புகைப்படங்கள் தான் இப்போது வைரல்.

Simran Latest Click Trending 1
Simran Latest Click Trending 1

Related Posts

View all