ஐயோ சிம்ரன்.. அழகே பொறாமைப்படும் பேரழகி.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்..!

சிம்ரன் போட்டோஷூட்ஸ் தான் இப்போ இணையத்தில் வேற லெவல் ட்ரெண்டிங். கிட்டத்தட்ட 25 வருடங்களாக ரசிகர்களின் மனதை ஒருவர் கொள்ளை அடிக்கிறார் என்றால் சிம்ரன் தான்.

சமீபத்தில் கண்ணாடி போட்டு, மீள கலர் உடையில் செய்த போட்டோஷூட் ட்ரெண்ட் ஆனது. அனைவரும் ஹாலிவுட் பட ஹீரோயின் போல உள்ளதாக கொண்டாடி தீர்த்தனர்.
நேற்று அதேபோல் ஒரு புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார். அது தற்போது வைரல்.

சிம்ரன் இப்போது பிரசாந்துடன் அந்தகன் படத்தை முடித்துள்ளார். இந்த படம் பிரசாந்தின் தந்தை தியாகராஜனே டைரக்ட் செய்துள்ளார்.

1999 to 2022 ♥️ April Maathathil ♥️@Karthick9526 📸#vaali #lovethissong pic.twitter.com/OY0ZBD5VB4
— Simran (@SimranbaggaOffc) May 31, 2022